நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் சர்வதேச பட விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 190 படங்கள் இப்படவிழாவில் திரையிடப்படவுள்ளன.
இந்நிலையில் இப்படவிழாவில் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள், ராம் இயக்கியுள்ள பேரன்பு, செழியன் இயக்கியுள்ள டூலெட், சிவா செல்வன் இயக்கியுள்ள பாரம் என நான்கு தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நான்கு படங்களில் பரியேறும் பெருமாள் மட்டுமே வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


