நடிகர் விக்ரம் நடித்துள்ள தேர்ட் ஐ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் தேர்ட் ஐ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் உருவாகியுள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தக் குறும்பட வெளியீடு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. குறும்படத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வெளியிட்டார். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என்று வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


