48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

புதிய இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

இப்படத்தில் இரு கதாநாயகிகள். அதில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்...

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 12:12 pm

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இசைக்கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரு கதாநாயகிகள். அதில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் இளவயது வேடத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச் சிவந்த வானம், சீதக்காதி ஆகிய இரு படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.