48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நடிகை ஆண்ட்ரியாவின் தனிப்பாடல் வெளியானது! (விடியோ)

ஹானஸ்ட்லி என்கிற இந்தத் தனிப்பாடல் விடியோவுடன் வெளியாகியுள்ளது...

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 7:10 am

நடிகையாக இருந்தாலும் பாடகியாகவும் தன்னுடைய பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்தி வரும் ஆண்ட்ரியா, தனிப்பாடலை வெளியிட்டுள்ளார்.

ஹானஸ்ட்லி என்கிற இந்தத் தனிப்பாடல் விடியோவுடன் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா.  இவர் நடித்துள்ள வடசென்னை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.