திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பிக் பாஸ்: திருவள்ளூரில் மும்தாஜுக்கு விருது வழங்கி கெளரவித்த ‘மும்தாஜ் ஆர்மி'! (விடியோ)

திருவள்ளூரில் உள்ள மும்தாஜ் ஆர்மி என்கிற ரசிகர்கள் படை மும்தாஜுக்கு மக்கள் வெற்றியாளர் என்றொரு விருதை வழங்கியது...

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 10:26 am

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு நடிகை மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து திருவள்ளூரில் உள்ள மும்தாஜ் ஆர்மி என்கிற ரசிகர்கள் படை மும்தாஜுக்கு மக்கள் வெற்றியாளர் என்றொரு விருதை வழங்கியது. இதற்கான விழாவில் மும்தாஜ், ரம்யா, வைஷ்ணவி, மமதி சாரி,  ஆர்த்தி போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.