திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பிக் பாஸ்: டாப் 2 இடங்களைப் பிடித்த நடிகைகள் இவர்கள்தானா?

பிக் பாஸ் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

News image
Updated On :29 செப்டம்பர் 2018, 10:16 am

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

மக்கள் பல்வேறு தளங்களின் மூலம் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார். ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீஸன் 2 வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.

பிக் பாஸ் 2 வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. 

இந்நிலையில் பிக் பாஸ் 2 போட்டியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரண்டாம் இடத்தை நடிகை ஜனனி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் 2 போட்டியின் இறுதி முடிவுகள் விஜய் தொலைக்காட்சியில் நாளை அறிவிக்கப்படவுள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.