மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சசிகுமார் நடித்த கென்னடி கிளப் பட வெளியீடு தள்ளிவைப்பு!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் - கென்னடி கிளப். 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2019, 5:29 am

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் - கென்னடி கிளப். 

சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - இமான். 

இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 அன்று வெளிவரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.