சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சிவகார்த்திகேயன் - சல்மான் கான் சந்திப்பு (விடியோ)

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபங் 3 படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படமும் ஒரே நாளில்...

News image
Updated On :18 டிசம்பர் 2019, 6:08 am

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபங் 3 படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படமும் ஒரே நாளில், வெள்ளியன்று வெளியாகவுள்ளன. ஹீரோ படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் நிறுவனம் தபங் 3 தமிழ்ப் பதிப்பை வெளியிடுகிறது. 

இந்நிலையில் தபங் 3 படத்தை விளம்பரம் செய்வதற்காக சல்மான் கான், பிரபு தேவா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னைக்கு வந்தார்கள். அப்போது, சல்மான் கான் - சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.