இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ஆரின் இளைய மகன் குறளரசன்! (விடியோ)
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.


நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையிலுள்ள மெக்கா மசூதியில் இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார் குறளரசன்.
எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையைப் பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்துள்ளேன் என்று இதுகுறித்து டி.ஆர். பேட்டியளித்துள்ளார்.
குறளரசன், தனது சகோதரர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...