சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆஸ்கர் விருதுகள்: முழுப் பட்டியல்!

மெக்ஸிகோ படமான ரோமா, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது...

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 6:05 am

எழில்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 

சிறந்த திரைப்படத்துக்கான விருதை கிரீன் புக் படம் வென்றுள்ளது.

மெக்ஸிகோ படமான ரோமா, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு. இந்தப் படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. Bohemian Rhapsody படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. 

சிறந்த நடிகை - Olivia Colman (The Favourite)

சிறந்த நடிகராக Rami Malek தேர்வு செய்யப்பட்டுள்ளார். BOHEMIAN RHAPSODY படத்துக்காக.

சிறந்த இயக்குநருக்கான விருதை Alfonso Cuaron, ரோமா படத்துக்காக வென்றுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவாளர் - Alfonso Cuaron (Roma)

சிறந்த கலை இயக்குநர்- Hannah Beachler (Black Panther) 

சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - Bohemian Rhapsody (John Ottman)

சிறந்த திரைக்கதையாசிரியர் - Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly (Green Book)

சிறந்த ஒலித் தொகுப்பு - BOHEMIAN RHAPSODY (John Warhurst and Nina Hartstone)

சிறந்த ஒலிக் கலவை - Bohemian Rhapsody (John Warhurst)

Story image

சிறந்த தழுவல் திரைக்கதை - BlacKkKlansman (Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee)

சிறந்த இசைக்கான திரைப்படம் - Black Panther (Ludwig Goransson)

சிறந்த பாடல் - Shallow - A STAR IS BORN (Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando & Andrew Wyatt

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - First Man

சிறந்த முழுநீள ஆவணப்படம் - Free Solo (Jimmy Chin, Elizabeth Chai Vasarhelyi)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Ruth E. Carter (Black Panther) 

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Spider-Man: Into the Spider-Verse (Bob Persichetti, Peter Ramsey, Rodney Rothman)

சிறந்த அனிமேஷன் குறும்படம்- Bao (Domee Shi)

சிறந்த Live Action குறும்படம் -  Skin (Guy Nattiv)

சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம் - Vice (Greg Cannom, Kate Biscoe and Patricia Dehaney)

சிறந்த துணை நடிகர்- Mahershala Ali (GREEN BOOK) 

சிறந்த துணை நடிகை- Regina King (If Beale Street Could Talk)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்-  ரோமா (மெக்ஸிகோ)

சிறந்த குறு ஆவணப்படம் - Period. End of Sentence (Rayka Zehtabchi).

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.