ரெண்டு படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் மாதவன் - அனுஷ்கா!
2006-ல் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த படம் - ரெண்டு. இதையடுத்து பலவருடங்களுக்குப் பிறகு...


தமிழ்த் திரையுலகில் தனது ஆரம்பக் கட்டத்தில் 2006-ல் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த படம் - ரெண்டு. இதையடுத்து பலவருடங்களுக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்கவுள்ளார். இசை - கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்சில் அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, இந்த வருடமே படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...