சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மூன்று மாதங்களில் நிறைவுபெற்ற ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கிய ‘ஹலோ சகோ' தொலைக்காட்சி நிகழ்ச்சி!

ஹலோ சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பாகம் (சீஸன் 1) நிறைவுபெற்றுள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2019, 10:04 am

எழில்

கடந்த சில மாதங்களாக, நடிகை ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கிய ஹலோ சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பாகம் (சீஸன் 1) நிறைவுபெற்றுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 28 அன்று தொடங்கிய ஹலோ சகோ நிகழ்ச்சியை ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் சீஸன், கடந்த ஜனவரி 27-ம் தேதியுடன் நிறைவு பெற்றதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார் ஷ்ருதி ஹாசன். 

எனக்கு இது நல்ல அனுபவமாக இருந்தது. விருந்தினர்களை இன்னும் புரிந்துகொள்ள முடிந்தது என்று இன்ஸ்டகிராம் தளத்தில் எழுதியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.