பார்த்திபன் - ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா: டிரெய்லர் வெளியீடு!

ஆர். பார்த்திபன், ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5 அன்று வெளியாகவுள்ளது...
பார்த்திபன் - ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா: டிரெய்லர் வெளியீடு!

ஆர். பார்த்திபன், ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5 அன்று வெளியாகவுள்ளது. 

பாபா பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாலக் லல்வானி, பூணம் பாஜ்வா, எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2017-ம் வருடம் ஆகஸ்ட் மாதமே முடிவடைந்தது. எனினும் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளிவருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com