25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!

இயக்குநர் விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:26 am

எழில்

இயக்குநர் விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். 2015-ல் வெளியான இது என்ன மாயம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் படத்துக்கு அவர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - நிரவ் ஷா, சரவணன் ராமசாமி. இந்தப் படத்தின் விளம்பரப் பாடலில் நடிகை சயீஷா இடம்பெற்றுள்ளார்.

இந்தப் படம்  ஏப்ரல் 12 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.