விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

படப்பிடிப்பில் விஷாலுக்குக் காயம்!

துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது...

News image
Updated On :28 மார்ச் 2019, 5:36 am

எழில்

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள்.

துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஷாலுக்குக் காலிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயங்களுடன் விஷால் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.