இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புல்லரிக்க வைத்த பாடல்கள்: ஜி.வி. பிரகாஷை வாழ்த்திய சூர்யா!

இப்படத்தின் பாடல்களைக் கேட்டு, ஜி.வி. பிரகாஷுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் சூர்யா...

News image
Updated On :29 மார்ச் 2019, 7:38 am

எழில்

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சூர்யா. இப்படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ். சூர்யாவின் 38-வது படம் இது. 

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களைக் கேட்டு, ஜி.வி. பிரகாஷுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் சூர்யா. ஜி.வி. ப்ரோ, புல்லரித்துவிட்டது. அசல் மேஜிக் என்று பூங்கொத்துடன் சூர்யா அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.