இசையமைப்பாளரும் பாடகருமான ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுந்தர் சி தயாரிக்கும் நான் சிரித்தால் என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இதற்கு முன்பு மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராணா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினி வெளியிட்டுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


