சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜெயம் ரவி நடிக்கும் பூமி!

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2019, 5:31 am

எழில்

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மண் இயக்கி வரும் படத்துக்கு பூமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். 

பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.