பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது! நடிகர் விவேக் நெகிழ்ச்சி

கர்னாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட

News image
Updated On :1 செப்டம்பர் 2019, 12:36 pm

தினமணி

கர்னாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட,108 வயது, பத்மஶ்ரீ “ஆலமர திம்மக்கா”வுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை நடிகர் விவேக் வழங்கினார். நெகிழ்ச்சியான அத்தருணத்தில் திம்மக்காவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் விவேக்.

இந்த வாய்ப்பு, எனக்குக் கிடைத்த விருது என்று நெகிழ்ச்சியாக தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் விவேக்!

Yes saalu mara ThimmakkaAugust 31, 2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.