செய்திகள்
கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தவர் இவர்தான்!
காவேரி கூக்குரலிற்கு ஆதரவு நல்கியிருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் காவேரி கூக்குரலுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
காவேரி கூக்குரலிற்கு ஆதரவு நல்கியிருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.
காவேரி ஆறு புத்துயிர் பெற உழைத்து அதற்கு தேவையான உதவியை வழங்கிடவும், நம் விவசாயிகளின் நல்வாழ்வை உறுதிசெய்யவும், நம் தேச மக்களுக்கு தங்களுடைய ஆதரவு பெரும் ஊக்கசக்தியாக அமையட்டும்.
PC : Facebook page -Sadhguru Tamil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.