• Tag results for kamal

‘புன்னகை மன்னன்’ முத்த சர்ச்சை; ரேகாவிடம் கமல் மன்னிப்பு கேட்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை

சினிமாவில் ஒரு நடிகையிடம் முத்தக் காட்சி குறித்து தெரியப்படுத்தாமல் அதைப் படமாக்கியது தவறு...

published on : 26th February 2020

இந்தியன் 2 விபத்து: லைகாவுக்கு கமல் கடிதம்

எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க...

published on : 25th February 2020

மக்கள் நீதி மய்யத்தின் 3ம் ஆண்டு தொடக்கம்: நாளை நமதே என கமல் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்கம் குறித்து கட்சித் தலைவர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

published on : 21st February 2020

இந்தியன் 2 விபத்து குறித்து ரகுல் ப்ரீத் சிங் வேதனை டிவீட்

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் இரங்கல் தெரிவித்துள்ளனர்

published on : 20th February 2020

இணையத் தொடரில் களமிறங்கும் கமல் ஹாசன்!

இந்தியாவில் பிராந்திய மொழிகளில் இணையத் தொடர் தயாரிப்பதற்கான கதை, திரைக்கதைகளை...

published on : 4th February 2020

'மறுமலர்ச்சி மனிதர்’ பட்டம் பெற்ற உலக நாயகன்

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த பிரபலங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல்  பிரபலங்களின் புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது

published on : 19th December 2019

பொருளாதாரத்தை சரி செய்யாமல், குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? கமல் கேள்வி

பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல், குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 17th December 2019

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பில் 2020-க்கான அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வகையில் பிரசாரம் செய்து வந்த கமலா ஹாரிஸ், திடீரென விலகினார். 

published on : 4th December 2019

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளக் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினார்.

published on : 19th November 2019

கமல் 60 விழாவைச் சிறப்பித்த ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்: படங்கள்

நடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில்...

published on : 18th November 2019

கமலுக்குப் பிடித்த 3 நடிகர்கள் இவர்கள்தான்!

கமல் பிறந்த நாளையொட்டி மூன்று நாட்கள் பிரமாண்டமாக நிகழ்ச்சிகள் நடந்தன.

published on : 12th November 2019

சென்னையில் கே. பாலசந்தர் சிலையைத் திறந்து வைத்த கமல், ரஜினி! (படங்கள்)

சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலையை...

published on : 8th November 2019

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 7 அட்டகாசமான படங்கள்! 

1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கமல்ஹாசன், 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 வரை, கடந்த 60 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார்.

published on : 7th November 2019

கமலை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம்: நடிகர் பிரபு பேச்சு

நடிகர் கமல் ஹாசனை இந்திய ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம் என நடிகர் பிரபு பேசியுள்ளார்.

published on : 7th November 2019

பரமக்குடியில் தந்தை சிலையைத் திறந்து வைத்த கமல் ஹாசன் (படங்கள்)

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள்.

published on : 7th November 2019
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை