தமிழ் திரையுலகில் திருமணமே செய்து கொள்ளாமல் பரதக்கலைக்கென்றே தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் இருவர். அதில் முதலாமவர் நாட்டியத் தாரகை டாக்டர் பத்மா சுப்ரமணியம். அவரை அடுத்து மற்றொருவரைக் குறிப்பிட வேண்டுமெனில் அவர் நடிகையும், நாட்டிய வித்தகருமான வெண்ணிற ஆடை நிர்மலாவே!
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த தனது மகிழ்ச்சியான நினைவுகளை இந்தக் காணொலி வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடன இயக்குனர் கலா.
70 களில் பெயர் சொல்லும்படியான கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா, இப்போதும் சின்னத்திரையில் குறிப்பிடத் தக்க மெகாத்தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அமீர் கான் படத்தில் எந்த வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி?
பிக் பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்?: காவல்துறையிடம் புகார் அளித்த விஜய் டிவி!
ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
32 வருடங்கள் காத்திருப்பு: கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் விவேக்!
சாந்தி... வெண்ணிற ஆடை நிர்மலா ஆன கதை!