சூர்யா - கே.வி. ஆனந்த் இணையும் ‘காப்பான்’! இரு போஸ்டர்கள் வெளியீடு!

சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து...
சூர்யா - கே.வி. ஆனந்த் இணையும் ‘காப்பான்’! இரு போஸ்டர்கள் வெளியீடு!
Published on
Updated on
1 min read

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்துக்கு காப்பான் எனப் பெயரிப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து. தயாரிப்பு - லைகா நிறுவனம். 

காப்பான் படத்தின் இரு போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com