பாடும் நிலா எழுந்து வா: கூட்டுப் பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு

பாடகர் எஸ்.பி.பி.க்காக அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என ரஜினி...
பாடும் நிலா எழுந்து வா: கூட்டுப் பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு
Updated on
1 min read

பாடகர் எஸ்.பி.பி.க்காக அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என ரஜினி அறிவித்துள்ளார்.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற திரையுலகினரும் பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாடும் நிலா எழுந்து வா... கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம். இன்று மாலை மாலை 6 மணி முதல் 6.05 வரை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com