பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிம்பு நடிக்கும் பத்து தல!

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்துக்கு பத்து தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:51 am

DIN

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்துக்கு பத்து தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பரில் வெளியான கன்னடப் படம் - மஃப்டி. சிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி போன்றோர் நடித்த இப்படத்தை நார்தன் இயக்கினார்.

இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் மஃப்டி ரீமேக் படத்துக்கு பத்து தல எனப் பெயரிடப்பட்டுள்ளது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, இப்படத்தை இயக்குகிறார். சிவ ராஜ்குமார் வேடத்தில் சிம்புவும் ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்கள் நடைபெற்றது. பிறகு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதனால் மஃப்டி ரீமேக்கின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பை சமூகவலைத்தளங்களில் 10 இயக்குநர்கள் வெளியிட்டார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.