பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிக் பாஸ் பட்டம் வென்றால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை!

கடந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 9:11 am

ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி நாளையுடன் முடிவடிகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை இந்த வருடமும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையிலான 13 பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் 10 நிகழ்ச்சிகளை சல்மான் கான் தொகுத்து வழங்கியுள்ளார். 

ஹிந்தி பிக் பாஸ் 13 பட்டத்தை வெல்ல ஆர்த்தி சிங், அசிம் ரியாஸ், ரஷமி தேசாய், பராஸ் சாப்ரா, ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா என 6 பேர் போட்டியிடுகிறார்கள். 

கடந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ரூ. 1 கோடி பரிசுதொகையை வெற்றியாளர் பெறவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.