மே 18, உலகத் தமிழர்களின் துக்க நாள்: இசையமைப்பாளர் டி. இமான் பதிவு
மே 18, உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும் என இசையமைப்பாளர் டி. இமான் கூறியுள்ளார்.


மே 18, உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும் என இசையமைப்பாளர் டி. இமான் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர், 2009 மே 18-ல் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவித்தார். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் 11-ம் ஆண்டு நினைவையொட்டி பிரபல இசையமைப்பாளர் டி. இமான் ட்விட்டரில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மே 18, உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும். தங்களுடைய வாழ்வைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கு வீர வணக்கம். வாழ்க தமிழ், வாழ்க மனிதம் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...