ஊதா கலர் ரிப்பன் பாடலைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்: சிவகார்த்திகேயனைப் பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்
நீங்கள் நடித்த ஊதா கலர் ரிப்பன் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் என்று...


சிவகார்த்திகேயன் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் பாடலைப் பலமுறை பார்த்து ரசித்ததாகப் பிரபல நடிகர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தனது 49-வது பிறந்த நாளைச் சமீபத்தில் கொண்டாடினார். ட்விட்டர் வழியாக நடிகர் சிவகார்த்திகேயன், பவன் கல்யாணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கு, பவன் கல்யாண் பதில் அளித்ததாவது:
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சிவகார்த்திகேயன். உங்களின் வெற்றிகளுக்கு வாழ்த்துகள். நீங்கள் நடித்த ஊதா கலர் ரிப்பன் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...