மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

2-வது குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட ராதிகா மகள்

பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனை 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார் ராதிகாவின் மகள் ரேயான்.

News image

மகன் பிறந்தநாளின் போது எடுத்த படம்

Updated On :11 ஏப்ரல் 2020, 5:22 am

பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனை 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார் ராதிகாவின் மகள் ரேயான். 2018-ல் மகன் பிறந்தான். அவனுக்கு தாரக் எனப் பெயர் சூட்டினார்கள்.

இந்நிலையில் கடந்த மார்ச் 15 அன்று ரேயானுக்கு மகள் பிறந்தாள். இந்தக் குழந்தைக்கு ராத்யா எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதுபற்றி ரேயான் தெரிவித்ததாவது:

ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவளுடைய பெயர் என் தாயின் பெயரிலிருந்து வந்துள்ளது. என் தாயைப் போல சிறப்பான வாழ்க்கை அவளுக்கும் அமையும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.