
இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.
இதையும் படிக்கலாமே.. சூர்யாவின் ‘சூரரைப் போற்று' விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!
நேற்றிரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், திரையுலகினர் எனப் பலரும் படத்தையும் சூர்யாவின் நடிப்பையும் இயக்குநர் சுதா கொங்கராவின் திறமையையும் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். அதன் தொகுப்பு:
இதையும் படிக்கலாமே.. சூரரைப் போற்றலாம், சூர்யாவையும்
==
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.