திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கத்ரினா கைப்

பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உடனடியாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 12:35 pm

DIN

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைப், 2003-ல் பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நமஸ்தே லண்டன், நியூ யார்க், ராஜ்நீத்தி, ஏக் தா டைகர், தூம் 3, டைகர் ஜிந்தா ஹை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். 

இந்நிலையில் கரோனாவால் கத்ரினா கைப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உடனடியாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபகாலமாகத் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.