கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏப்ரல் 14-ல் ஓடிடியில் வெளியாகவுள்ள த்ரிஷா படம்!

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் நடிப்பில் கே. திருஞானம் இயக்கியுள்ள படம்...

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 9:32 am

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் நடிப்பில் கே. திருஞானம் இயக்கியுள்ள படம் - பரமபதம் விளையாட்டு. இசை - அம்ரிஷ். இது த்ரிஷாவின் 60-வது படம். 

கடந்த வருடம் ஜனவரியில் வெளியாகவிருந்த இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. 

இந்நிலையில் பரமபதம் விளையாட்டு படம் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.