கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

' கூகுள் குட்டப்பா ' வின் முதல் பார்வை இன்று வெளியீடு 

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ' ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 ' திரைப்படத்தை தமிழில் ' கூகுள் குட்டப்பா ' என்கிற பெயரில் ரீமேக் செய்துவருகிறார்கள்

News image

' கூகுள் குட்டப்பா ' வின் முதல் பார்வை இன்று வெளியீடு 

Updated On :3 ஆகஸ்ட் 2021, 6:48 am

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ' ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 ' திரைப்படத்தை தமிழில் ' கூகுள் குட்டப்பா ' என்கிற பெயரில் ரீமேக் செய்துவருகிறார்கள். 

தமிழில் லிங்கா திரைப்படத்திற்கு பின் தெலுங்கு படங்களை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். சபரி - சரவணன் என்கிற இரட்டையர்கள் இப்படத்தை இயக்குகிறார்கள். 

தற்போது இப்படத்தின் முதல் பார்வையை  இன்று (ஆகஸ்ட் 3 )  மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.