புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இயக்குநர் வசந்த பாலன் - ஜி.வி.பிரகாஷின் 'ஜெயில்' பட சில நிமிட காட்சி வெளியானது!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் சில நிமிட காட்சி வெளியானது. 

News image
Updated On :6 டிசம்பர் 2021, 1:04 pm

DIN

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வருகிற 9 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

மேலும் ராதிகா சரத்குமார், பசங்க பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்த நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டம்  தற்போது வெளியாகியுள்ளது. சென்னையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.