சிவகார்த்திகேயனின் அயலான்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய பாடல் வெளியீடு!
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். இதனால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய...


இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படம் - அயலான். இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். மார்ச் 26-ல் டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். இதனால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய வேற லெவல் சகோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...