
கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசியராக உள்ளார் சினேகன். கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
இதையும் படிக்க | பறந்து பறந்து விளையாடிய பி.வி. சிந்து: புகைப்படங்கள்
நடிகை கன்னிகாவைக் காதலித்து வந்த சினேகன், கமல் ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற திருமணத்தில் தனது காதலியைக் கரம்பிடித்தார். திரையுலகப் பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.