டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் ஜே பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த என்.ஒய். செங்கைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து.
26 வயது சிந்து, 21-9. 21-16 என இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றார். உலகின் 7-ம் நிலை வீரரான சிந்து, அடுத்ததாகக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார். இதுவரை மியாவுக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதனால் சிந்து காலிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு:














தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பங்கிபூரில் 64 ஆயிரம் வாக்குளுடன் பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றி!

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



