சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சண்டைக் காட்சிகளில் கலக்கும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர்! (படங்கள்)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் புதிய புகைப்படங்கள்...

News image
Updated On :1 மார்ச் 2021, 9:13 am

‘சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் சரவணன் நடிக்கும் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரவணன், சண்டைக்காட்சிகளில் நடிப்பது போல் உள்ள இப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.