47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிக் பாஸ் புகழ் கேப்ரியல்லாவுக்கு கரோனா பாதிப்பு

எல்லாவிதமான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தும் இந்த வாரத்தில் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
படம் - instagram.com/gabriellacharlton_/
Updated On :7 மே 2021, 11:37 am

DIN

பிக் பாஸ் புகழ் கேப்ரியல்லா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3, சென்னையில் ஒருநாள், என்றென்றும் புன்னகை, அப்பா ஆகிய படங்களில் நடித்தவர் கேப்ரியல்லா. ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளவர் கடந்த வருடம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழை அடைந்தார்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கேப்ரியல்லா. இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

ஹாய் மக்களே,

எல்லாவிதமான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தும் இந்த வாரத்தில் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவருடைய அன்புக்கும் நன்றி. நன்கு கவனித்துக்கொள்ளப்படுகிறேன். நலமுடன் உள்ளேன். வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.