கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்திலிருந்து எஸ்.பி.பி பாடிய பாடல் இதோ

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து எஸ்.பி.பியின் கடைசி பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:18 am

DIN

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து எஸ்.பி.பியின் கடைசி பாடல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 

Story image

இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் இன்று வெளியாகிறது. இந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். எப்பொழுதும் ரஜினிக்கு முதல் பாடல் எஸ்.பி.பி தான் பாடுவார். தற்போது எஸ்.பி.பியின் கடைசி பாடலும் ரஜினியுடன் அமைந்துவிட்டது வேதனைக்குரிய விஷயம். இந்தப் பாடலை விவேகா எழுதியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.