ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

மத ரீதியான பிரச்னைகளை பேசும் படமா சசிகுமாரின் 'அயோத்தி'?: புகைப்படங்கள் இதோ

சசிக்குமாரின் அயோத்தி படத்தின் துவக்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

Published On :

'சுந்தரபாண்டியன்' படத்துக்குப் பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' மற்றும் 'ராஜவம்சம்' படங்கள் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனயைடுத்து 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சசிக்குமார் நடிக்கும் 'அயோத்தி' என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவிந்திரன் தயாரிக்க, மந்திர மூர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

Story image
Story image
Story image
Story image

இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அயோத்தி என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்தப் படம் அதிக கவனம் பெற்றுள்ளது. சமூகத்தில் நிலவும் மத ரீதியான பிரச்னைகளை பேசும் படமாக அயோத்தி படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.