
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடருக்கென்று தனிப்பட்ட முறையில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தத் தொடரில் ராதிகா என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.
ஜெனிஃபர் கர்ப்பமாக உள்ள காரணத்தால் அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் காசி விஷ்வநாதனை திருமணம் செய்துகொண்ட ஜெனிஃபருக்கு ஏற்கனவே பெண் குழந்தையுள்ளது.
இதையும் படிக்க | 'என் வாழ்நாள் கனவு நனவானது': மகிழ்ச்சியில் விக்ரம்
இந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.