திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

’பீஸ்ட்’  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

’பீஸ்ட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

’பீஸ்ட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் மூலம் பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் உளவுத் துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்ததால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.