பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

ஓகி-ஒபோச்சமா குன் கார்டூன்களின் முன்னோட்டக் காட்சிகளைக் காண்பிக்கிறது சோனி

சோனி-யா சேனலில் ஒளிப்பரப்பாகும் முக்கிய கார்டூன் தொடர்களான ஓகி, ஒபோச்சமா குன் போன்ற கார்டூன் தொடர்களை அது வெளியாகவற்கு முன்பாகவே முதற்காட்சியைப் பார்க்கும்

Published On :1 பிப்ரவரி 2024, 2:36 pm IST

கார்டூன் தொடர்கள் இன்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மைப் பங்கை வகிக்கின்றன.

அந்த வகையில் சோனி-யா சேனலில் ஒளிப்பரப்பாகும் முக்கிய கார்டூன் தொடர்களான ஓகி, ஒபோச்சமா குன் போன்ற கார்டூன் தொடர்களை பார்க்கும் அதன் இளம் ரசிகர்களுக்கு அது வெளியாகவற்கு முன்பாகவே முன்னோட்டக் காட்சியைப்(preview show)  பார்க்கும் வாய்ப்பை ‘வாட்ச் பார்ட்டி’ என்கிற பெயரில் சோனி-யா சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது.

விடுமுறையை கொண்டாட இத்திட்டத்தை சோனி-யா கொண்டுவந்ததுள்ளது. வாட்ச் பார்ட்டியில் கலந்துகொள்ள இணைய படிவத்தை நிரப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ஓகி, ஒபோச்சமா குன் கார்டூன்களின் முன்னோட்ட காட்சி காண்பிக்கப்படும். மேலும், இணைய வழியாக சில கேம்ஸ்களையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சோனி-யா அறிவித்துள்ளது.

‘வாட்ச் பார்ட்டி’ -இல் பங்கேற்க: https://bit.ly/3OL2hws

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.