போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

திரைப்படப் பத்திரிகையாளர் மறைவு: தனுஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் இரங்கல்

தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத்  உள்ளிட்ட பல பிரபலங்களும்...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 8:22 am

DIN

திரைப்படப் பத்திரிகையாளர் கெளசிக்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

35 வயது கெளசிக், திரைப்படப் பத்திரிகையாளராக அறியப்பட்டவர். சமூகவலைத்தளங்களில் திரைப்படச் செய்திகள், வசூல் விவரங்களைத் தொடர்ந்து அளித்து வந்ததால் ட்விட்டரில் 4 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக கெளசிக் நேற்று காலமானார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத்  உள்ளிட்ட பல பிரபலங்களும் கெளசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.