

அலோன் படத்தில் பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங்கும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோது காதலர்கள் ஆனார்கள். பிறகு, 2016-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் பிபாஷா பாசு.
இந்த வாழ்க்கையைத் தனியாக ஆரம்பித்தோம். இருவரும் சந்தித்தோம். பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இப்போது இருவர், மூவராகப் போகிறோம். எங்களுடைய பாப்பா விரைவில் எங்களுடன் இணைவார் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.