ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் அப்டேட்

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் 2வது பாடல் ‘நெஞ்சை கேளு’ பாடல், ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 
ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் அப்டேட்

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் 2வது பாடல் ‘நெஞ்சை கேளு’ பாடல், ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 

பாடகி, நடிகை என தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் 

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததாகவும், குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால் அந்தக் காட்சிகளை நீக்கி விட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, பிசாசு 2 படத்தின் இரண்டாவது பாடல் ‘நெஞ்சை கேளு’ பாடல், ஆகஸ்ட் 252ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார். விஜய் டிவி புகழ் என்.கே. பிரியங்கா பாடியுள்ளார். இசை கார்த்திக் ராஜா. 

பிசாசு 2 திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மேலும் கா, மாளிகை, அனல்மேலே பனித்துளி போன்ற படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்து உருவாகி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com