மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தனது தங்கையின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்த ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 11:49 am

DIN

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பாடகி, நடிகை என தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் 

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததாகவும், குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால் அந்தக் காட்சிகளை நீக்கி விட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

Story image
Story image

பிசாசு 2 திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மேலும் கா, மாளிகை, அனல்மேலே பனித்துளி  போன்ற படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்து உருவாகி வருகின்றன. 

Story image

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கை நடியாவின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மணமகனின் பெயரை கெட்ரிக் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மணமக்களுக்கு ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.