

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.400 கோடி வசூல் செய்தது.
இதையும் படிக்க | 13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஆதி - அறிவழகன் கூட்டணி!
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப்பில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.