
’ஜுராசிக் வோர்ல்ட்' திரைப்படங்களில் ஒன்றாக உருவான ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
உலகளவில் ஜுராசிக் வகைத் திரைப்படங்களுக்கேன தனி பார்வையாளர்கள் உண்டு. முதன் முதலில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் டைனோசர்களைப் பற்றி புதிய பார்வையைத் அளித்தது.
இந்நிலையில், தற்போது ‘டைனோசர்கள் சகாப்தத்தின் முடிவு’ என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும் ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் வருகிற ஜுன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






